பயிர் பாதுகாப்பு :: வெங்காயம் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

இலைப்பேன்: திரிப்ஸ் டபாசி

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இலை முழுவதும் வெண்திட்டுக்கள் காணப்படும்
  • கடுமையாக தாக்கப்பட்ட இலைகள், நுணியில் இருந்து காயத் தொடங்கும்

பூச்சியின் விபரம்:

  • முட்டை: இளங்குருத்துகளில் இடும்
  • பூச்சி: வெளிர் மஞ்சள் மற்றும் சாம்பல் நிறத்தில் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

  • வயலைச் சுத்தமாகவும், சீரான இடைவெளியில் களை எடுப்பதன் மூலம் இலைப் பேனைக் கட்டுப்படுத்தலாம்பூச்சித்தபக்கப்பட்ட வயல்களை வெள்ளைப்பாசண முறை செய்யவேண்டும்
  • டைமீதோயேட் @ 0.06 சதம் அல்லது புரோஃபென்ஃபாஸ் @ 0.05 சதம் தெளிக்கவேண்டும்
காய்தல்  
வெள்ளை திட்டுகள்

 

 

 

 

 

இளம் பூச்சி 
முதிர் பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015