பயிர் பாதுகாப்பு :: வெங்காயம் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
இயர் விக்: யுபோரில்லா அனிலப்ஸ்

சேதத்தின் விபரம்:

  • இளம் குஞ்சு மற்றும் வளர்ந்த பூச்சியானது வெங்காயத்தில் துளையிட்டு மற்றும் அதனை உண்டு சேதப்படுத்துகின்றன

பூச்சியின் விபரம்:

  • முட்டை: இளம் இலையில் முட்டையானது காணப்படும்
  • பூச்சி: வளர்ந்த பூச்சியானது வெளிர் மஞ்சள் அல்லது சாம்பல் நிறத்தில் காணப்படும்

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • கார்போபியுரான் 3G ஒரு எக்டருக்கு @ 30 கிலோ என்ற வீதம் விதைத்தலிருந்து 20 நாட்கள் கழித்து மண்ணில் இட்டு பின்பு மண் அணைக்க வேண்டும்
  • ஒரு எக்டருக்கு 25 டன் தொழுஉரம் அல்லது 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு என்ற வீதம் அடி உரமாக இட வேண்டும்


முட்டை பூச்சி
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015