பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார்நோய்கள்: வெங்காயம்
கழுத்தழுகல் நோய்: போற்றிடிஸ்அலை
தாக்குதலின் அறிகுறிகள்:
மறைந்திருக்கும் நோய்- தொற்று வயலில் நடைபெறுகிறது
செதில்கள் மென்மையாக்கி அதில் தண்ணீர் நனைத்த தோற்றம் உருவாகும்
ஈரமான நிலைமைகளின் கீழ்- செதில்களில் சாம்பல் நிற விதைகள் பாய் போன்று தோன்றும்
தண்ணீர் நனைத்த தோற்றம்
வித்து உருவாக்கம்
கழுத்தழுகல்
நோய் காரணி:
பரவல்மற்றும் வாழ்வதற்கானமுறை:
பூஞ்சைகள் இறந்த வெங்காயம் திசுக்களில், மண்ணில் மட்கிய பொருளாக் மற்றும் ச்க்ளிரோசியாவாக் முந்தைய வெங்காயம் பயிர் அணுக்களின் மேற்பரப்பில் உயிர் வாழ்கிறது.
ஈரமான வானிலையில் ச்க்ளிரோசியா முளைவிடு கொநிடியாகளை உற்பத்தி செய்யும். கொநிடியாக்கள் காற்று மூலம் பரவுகிறது.
கொநிடியாக்கள் பாதிக்கப்பட்ட வெங்காயத்தில் ஊடுருவி வெங்காயம் திசுக்களை சேதப்படுத்துகிறது
கட்டுப்படுத்தும் முறை:
விதைகளை 1 கிராம் / கிலோ பெநோமில் கொண்டு தூவ வேண்டும்
அதிகப்படியான மற்றும் தாமதமாக நைட்ரஜன் பயன்பாடுகளை தவிர்க்கவும் (ஜூலைக்கு பிறகு)
அறுவடைக்கு பின் நேரடியாக விரைவான மற்றும் முழுமையான உலர்த்துதல்
சேமிப்பதற்கு முன், சீர்மையாக்குதல்க்கு நல்ல காற்றோட்டம் வழங்க வேண்டும்.