நீலப்பூசணம் அழுகல்: பெனிசீலியம் வகை
|
தாக்குதலின் அறிகுறிகள்:
- ஆரம்பகட்ட அறிகுறிகள்- செதிள்களில் நீர் நனைத்த பகுதிகள் மேற்பரப்பில் தோன்றும்
- பின்னர், மேற்பரப்பில் உள்ள புண்களில் பச்சை அல்லது நீலம்-பச்சை பூசணம் தோன்றும்
- பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சதைப்பிடிப்பான செதிள்களில் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் இருக்கும்
- முற்றிய நிலையில் பாதிக்கப்பட்ட குமிழ்களில் நீர்த்தன்மையான அழுகல் தோன்றும்
|
|
|
|
|
|
நீர் நனைத்த பகுதிகள் |
பச்சை அல்லது நீலம்-பச்சை பூசணம் |
சாம்பல் நிற உயிர் நுண்மங்கள் |
|
நோய் காரணி:
- பெனிசீலியம் டிஜிடேடம், பெனிசீலியம் அக்சாளிகம், பெனிசீலியம் எக்ச்பென்சம் , பெனிசீலியம் லுடியம்
- விளக்குமாறு போன்ற கொநிடியோபோர்களில் இருந்து மகத்தான உயிர் நுண்மங்கள் உற்பத்தி ஆகிறது.
- செடி கொடி கழிவுகள் மற்றும் முதுமை அடைகிற தாவர திசுகளில் உயிர் வாழும்
- காயங்கள் அல்லது சீர்மை செய்யாத கழுத்து திசு மூலம் பரவவும்
- வெப்பநிலை- 21° to 25°C மற்றும் அதிகமான ஈரப்பதம்
|
கட்டுப்படுத்தும் முறை:
- குமிழ்களில் காயங்கள் மற்றும் பூச்சி சேதத்தை தவிர்க்கவும்
- அறுவடையின் பொது வெங்காய குமிழ்களை காயங்கள் அலது சேதம் ஏற்படாமல் கையாளவேண்டும்
- வேகமான மற்றும் முழுமையான சீர்மையாக்குதல்
- குமிழ்களை 41°F (5°C) வெப்பநிலையில் அல்லது குறைந்த ஈரப்பதத்தில் சேமிக்கவும்.
|
Source of Images:
http://www.ipm.ucdavis.edu/PMG/P/D-OG-PESP-BU.001.html
http://www.seminis.com/SiteCollectionDocuments/Onion-Disease-Guide.pdf |