வெள்ளை அழுகல்/ மூக்கு பூசணம் / உலர்ந்த அழுகல்: ஸ்கிளிரோசியம் செபிவோரம்
|
தாக்குதலின் அறிகுறிகள்:
- இலைகள் - மஞ்சள் மற்றும் நுனி கருகல்
- வேர்கள் அழுகி, குமிழ்களின் அடிபகுதி நீர்த்தன்மையாக மாறும் அல்லது சாம்பல் பூஞ்சை வளர்ச்சி கொண்டு இருக்கும்
- பல சிறிய கருப்பு கோள வடிவ ச்க்ளிரோசியா உற்பத்தி ஆகும்
|
|
|
|
|
|
சாம்பல் நிற பூஞ்சை வளர்ச்சி |
நீர்த்தன்மையான பூஞ்சை வளர்ச்சி |
ஸ்க்ளிரோசியா |
|
நோய் காரணி:
- மண்ணில் ஸ்்க்ளிரோசியக்கள் எடு வருடம் வரை உயிர் வாழும்
-
நோய் பரப்பும் கிருமி எந்த நேரடித் வித்திகளை உற்பத்தி செயாது மற்றும் காற்று மூலம் பரவாது
- ஸ்க்ளிரோசியா ஒரு தோட்டத்தில் இருந்து மற்றொரு தோட்டத்திற்கு தனிர் மூலம் பரவுகிறது
|
கட்டுப்படுத்தும் முறை:
- 8 முதல் 10 ஆண்டுகளுக்கு நீண்ட சுழற்சி
- நல்ல வடிகால் வசதி அமைகவ்வும்
- ஆரோக்கியமான நடவு பொருட்களை பயன்படுதவ்வும்
- காட்டு வெங்காயம் மற்றும் மணத்தை அழித்தல்
- பெநோமில் / கார்பென்டாசிம் மூலம் விதை ஒத்தடம்
|
Source of Images:
https://www.rhs.org.uk/advice/profile?pid=226
http://www.thegardenersalmanac.co.uk/Data/Onion%20White%20rot/White%20rot.JPG |