குமிழ் / அடித்தாள் அழுகல் நோய்: ப்யூசேரியம் அக்ஸிஸ்போரம் வகை செபே
|
தாக்குதலின் அறிகுறிகள்:
- திட்டுகளாக ஏற்படுகின்றன
- இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின்னர் மெதுவாக காயுந்துவிடும்
- அனைத்து செடிகளிலும் இலைகள் முழுமையாக் காயுந்து விடும்
- குமிழ் மற்றும் வேர்கள் அழுகி விடும்
- வெள்ளையான பூசணம் வளர்ச்சி செதில்களில் தோன்றும்
|
|
|
|
|
|
மென்மையான அழுகல் |
அழுகிய வேர்கள் |
செதில்களில் வெள்ளையான பூசணம்வளர்ச்சி |
|
நோய் காரணி:
- இது பல தடித்த உறங்கிக்கொண்டிருக்கும் வித்திகளை கொண்ட க்லாமிடோச்போர்களை உற்பத்தி செய்கிறது
- மைக்ரோகொண்டியா- ஒரு அணு மற்றும் மெல்லிய சுவர் கொண்டு இருக்கும்
பரவல் மற்றும் வாழ்வதற்கான முறை:
- மண் மூலம் பரவும்
- தொற்று வேர் மூலம் நேரடியாகவோ அல்லது காயங்கள் மூலம் ஏற்படுகிறது
- மண்ணில் உள்ள பூச்சிகள் மூலம் பறவும்
நோய் தோன்றும் சூழ்நிலைகள்:
- உயர் வெப்பநிலை மற்றும் மண்ணில் குறைந்த ஈரப்பதம்
- வெப்பநிலை- 28 to 32°C
|
கட்டுப்படுத்தும் முறை:
- வயல் சுகாதாரம் - பாதிக்கப்பட்ட செடி கொடி கழிவுகளை அழித்தல்
- 0.25 % காப்பர் ஆக்ஸிகுளோரைடை மண்ணில் இடவும்
- நடவு செய்வதற்கு முன் குமிழ்களை 15% பெநோமில் மற்றும் 60% மேன்கோசெப் கலவையுடன் சேர்த்து நேர்த்தி செய்யவும்.
- உள்ளூர் பெல்லாரி, பூனா ரெட் க்லோபே, பாட்டனா ரெட் மற்றும் வைட் லார்ஜ் போன்ற எதிர் திறன் கொண்ட வெங்காய வகைய பயன்படுதவ்வும்.
|
Source of Images:
http://pnwhandbooks.org/plantdisease/onion-allium-cepa-fusarium-basal-rot
http://learningstore.uwex.edu/assets/pdfs/A3114.pdf |