கருப்பு தண்டு அழுகல்: ஸ்டேம்பிலியம் போற்றியோசம்
|
தாக்குதலின் அறிகுறிகள்:
- பூண்டு மற்றும், இராகூச்சிட்டம் பாதிக்கிறது
- நோயுற்ற, காயமடைந்த குமிழ்கள் மற்றும் வயதான திசுக்களை பாதிக்கிறது
- விதை தண்டுகள் பலவினமாகி உடைந்து விடும்
- குமிழ்களில் கரும் புகை பூசனம் ஏற்பட்டு விற்பனைக்கு தகுதி அற்றதாக் இருக்கும்
|
|
|
|
|
|
தண்டு அழுகல் |
கரும ்பூஞ்சான் நோய் |
|
|
நோய் காரணி:
- பழுப்பு சுடோதிசியாவில் இருந்து உருளை வடிவ ஆஸ்கிகளை உற்பத்தி செய்கிறது
- அச்கொஸ்போர்கள் மஞ்சள் அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில், முட்டை அல்லது நீள்வட்ட வடிவ வடிவில் 26-50 x 10-20 நுண்ணளவில் செங்குதாக் 1-5 மற்றும் குருகாக் 7 செப்டா கொண்டு இருக்கும்.
|
கட்டுப்படுத்தும் முறை:
- எந்த காயங்கள் ஏற்படாமல் அறுவடை செய்யவும்
- சேமிப்புக்கு முன்பு குமிழ்களை நன்றாக் காய வைக்கவும்
|
Source of Images:
http://pnwhandbooks.org/plantdisease/onion-allium-cepa-fusarium-basal-rot
http://learningstore.uwex.edu/assets/pdfs/A3114.pdf |