பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார் நோய்கள்: வெங்காயம்
கரும் பூஞ்சணம்: அஸ்பர்ஜில்லஸ் நைகர்
தாக்குதலின் அறிகுறிகள்:
  • கருப்பு தூள் வித்திகள் குமிழ்களின் செதில்களில் வெளியே மற்றும் நடுபுரம்  தோன்றும்
  • குறிப்பாக குழல்மய நரம்புகளில்  தோன்றி பின்பு செதில்கள் காய்ந்து காகிதம் போன்று மாறிவிடும்
ஆரம்பநிலை அறிகுறி கருப்பு தூள் வித்திகள் காய்ந்த செதில்கள உயிர் நுண்மங்கள் கொண்ட காகித செதில்கள்
நோய் காரணி:
  • மைசிலியம்- கிளைகள் கொண்டு, தடித்த குறுக்குச்சுவருடன் ஒரு கொநிடியோபோரை உருவாகும்  
  • கொநிடியோபோர்-  உருண்டை வடிவத்தில் பழுப்பு ச்டேரிக்மாடா கொண்டு இருக்கும்.
  • பூஞ்சைகளின் கருமுள் சிறுகுமிழ்,  ச்டேரிக்மாடா மற்றும் கொண்டியாக்களால்  தோன்றுகிறது
கட்டுப்படுத்தும் முறை:
  • விரைவான மற்றும் முழுமையான சீர்மையாக்குதல்
  • சேமிப்பு - நல்ல காற்றோட்டம்
  • வெப்பநிலை- 0° C  விட சற்று மேலே
Source of Images:
http://pnwhandbooks.org/plantdisease/onion-allium-cepa-black-mold
http://wiki.bugwood.org/Aspergillus_niger

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015