பயிர் பாதுகாப்பு :: வெங்காயம் பயிரைத் தாக்கும் நோய்கள்
அடிச்சாம்பல் நோய் : பெரோனோஸ்போரா டெஸ்டர்க்டார்
தாக்குதலின் அறிகுறிகள்:
வெள்ளை நிற அடிச்சாம்பல் வளர்ச்சி இலையின் மேற்புறத்தில் காணப்படும்
முடிவில் இலைகள் காய்ந்துவிடும்
அடிச்சாம்பல் வளர்ச்சி அணைத்து இலைகளில்் காணப்படும
இலையில் அடிச்சாம்பல் வளர்ச்சி
இலையில் பூசனம் வளர்ச்சி
நோயினைகண்டறிதல்:
ச்பொரஞ்சிஒச்பொரெச் ஆனது செப்டடே அலாது நீள் மற்றும் வீகதுடன் அடிபகுதியில் காணப்படும். ச்போராங்கியா பேரிக்காய் அல்லது சுழல்-வடிவ வடிவத்தில் ச்டேரிக்மாடா உடன் இணைக்கப்பட்டிருக்கும். ச்போராங்கியா ஒன்று அலது இரண்டு சேரம் தண்டுகள் முலம் முளைக்கும். இவைகளின் சீநோச்ய்டிக் பூசணம் இரு செல்களுக்கு நடுவில் கம்பி வடிவ ஹாச்டோரியா உடன் இருக்கும். ஊகோனியா இரு செல்களுக்கு நடுவில் உல் இடைவெளியில் உருவாகிறது.
கட்டுப்படுத்தும் முறை:
மேன்கோசெப் 0.2% மூன்று முறை தெளிக்க வேண்டும்
நாற்று நட்டபின் 20 நாட்கள் கழித்து, தெளிக்க வேண்டும்
பின் 10-12 நாட்கள் இடைவெளி விட்டு திரும்பவும் தெளிக்க வேண்டும்.