பயிர் பாதுகாப்பு :: வெங்காயம் பயிரைத் தாக்கும் நோய்கள்
பித்தியம் வேர் அழுகல் நோய்: பித்தியம் அஃபெனிடெர்மேட்டம், பி.டிபேரியானம், பி.அல்டிமம்
தாக்குதலின் அறிகுறிகள்:
  • விதை அழுகல், நாற்று முளைப்பதற்கு முன் அடிச்சாம்பல் நோய், வயலில் வட்டத்திட்டுக்களாக இந்த நோய் தோன்றும்்
  • தாக்கப்பட்ட செடிகள் அனைத்தும் இறந்துவிடும். விதை முளைப்பிற்கு முன் இந்த நோய் தோன்றினால், வயலில் காலி இடங்களைக் காணபிக்கம்
  • விதை (அ) விதைப் பொருட்கள் நன்றாக முளைப்பதற்கு முன்பே இறந்துவிடும்
  • விதைத்து 15 முதல் 30 நாட்கள் கழித்து இந்த நோய் தோன்றினால், அது விதை முளைத்தபின் அடிச்சாம்பல் நோயாகும்்
  • இந்த நோய் மிகவும் தாமதமாகத் தோன்றினால், செடிகள் குட்டை வளர்ச்சியுடனும், வேர்கள் அழுகவும் செய்யும்
 
அழுகிய வேர் அழுகல் நோய  
நோயினைகண்டறிதல்:
  • இநோயை பித்தியம் அஃபெனிடெர்மேட்டம், பி.டிபேரியானம், பி.அல்டிமம் முன்றும் சேர்த்து பரப்புகிறது.  

 
பித்தியம் அஃபெனிடெர்மேட்டம நுண்ணிய பார்வை  

கட்டுப்படுத்தும் முறை:

  • திரம் (அ) கேப்டான் 4 கிராம் /கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்்
  • திரம் (0.25%) கரைசலில் வெங்காயக் குமிழ்களை நனைத்துடன் நடவேண்டும்.
  • முளைத்தவுடன், செடியின் வேர்ப்பகுதியைச் சுற்றிலும், காப்பர் ஆக்ஸிகுளோரைடு 0.25% கொண்டு நனைக்க வேண்டும்.

Source:

Images: www.seminis.com/sitecollectiondocuments/onion-disease-guide.pdf, http://mtvernon.wsu.edu/path_team/onion.htm
Microscopic images: http://www.cals.ncsu.edu/course/pp728/Pythium/Pythium_aphanidermatum.html, http://ag.arizona.edu/classes/plp427L/oospore.htm

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015