பயிர் பாதுகாப்பு :: வெங்காயம் பயிரைத் தாக்கும் நோய்கள்
ஊதா கொப்புள நோய் : ஆல்டர்னேரியா பொரி
தாக்குதலின் அறிகுறிகள்:
  • இலைகளின் மேற்புறத்தில் இந்த நோய் ஏற்படும்
  • முதலில் வெள்ளை நிற நுண்ணிய புள்ளிகள் இலைகளில் தோன்றும் பின் ஓழுங்கற்ற தேமல் பகுதியாக இலையின் நுனிப்பகுதியில் மாறும்
  • வட்டவடிவ கருப்புநிற அடர் வளையங்கள் வெல்வெட் போன்று மென்மையாக பசுங்சோகை/தேமல் பகுதியில் காணப்படும்
  • இலையின் அடிப்புறத்திலிருந்து மேல்நோக்கி புள்ளிகள் உருவாகும்
  • இந்த புள்ளிகள் ஒன்றிணைந்து இலைப்பரப்பு முழுவதும் பரவும்
  • இலைகள் மெதுவாக நுனியிலிருந்து கீழ்நோக்கி மடிய ஆரம்பிக்கும்
நோயினைகண்டறிதல்:
  • ஆல்டர்னேரியா பூரியின் பூசனம் கிளைகுலடுன் நிறமாக பிரிவுகள் கொண்டிருக்கும்.  கோன்டியோச்போர்கள் தனியாகவோ அலது குடமாக தோன்றுகிறது.  இவைகள் நேராகவோ அலது வளைந்த ஒரு சில நேரங்களில் கூர்மையான கோணத்தில் வளைந்து இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • நோயற்ற வெங்கா விதைக் குமிழ்களை பயிரிடுவதற்கு தேர்ந்தெடுக்க வேண்டும்
  • திரம் 4கி/கிலோ விதை அளவில் விதைநேர்த்தி செய்ய வேண்டும்்
  • வயலை நீர் வடியுமாறுவைத்துக் கொள்ளவேண்டும்்
  • காப்பர் ஆக்ஸி குளோரைடு 0.25% (அ) குளோரோதாலோனில் 0.2% (அ) ஜினப் 0.2% மான்கோசெய் 0.2% தழைத் தெளிப்பாக தெளிக்க வேண்டும்
இலைகளில் புலிகள் நடுத்தர வளையங்கள்
ஆல்டர்னேரியா பொரி ஆல்டர்னேரியா பொரி கோன்டியோ
Source:
Image: http://nhb.gov.in/vegetable/onion/oni002.pdf, www.seminis.com/sitecollectiondocuments/onion-disease-guide.pdf
Plate and microscopic image: http://www1a.biotec.or.th/TNCC/dbstore/StrainDetails.asp?Genus=Alternaria&Species=porri&id=305&DB=DOAC, http://fungi.myspecies.info/all-fungi/alternaria-porri

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015