மாவுப்பூச்சிகள்: பிளேனோகாக்கஸ் வகைகள்
அறிகுறிகள்:
- தண்டு, இலை பரப்பை மூடி, சாற்றை உறிஞ்சும். தேன் சுரப்பு வெளிவிடுவதால் எறும்புகளை கவர்ந்திழுக்கும்
- தீவிர தாக்குதலின் போது, இலைகளின் மீது கரும் புகை பூசண வளர்ச்சி தோன்றும்.
- தாக்கப்பட்ட செடிகள் அதன் தரத்தை இழந்து விடும்.
கட்டுப்பாடு:
- பொறி வண்டுகள், கிரிப்டோலேமியஸ் மான்டோஜெர்ரி மற்றும் ஸ்கிம்னஸ் மாவுப்பூச்சிகளை உண்ணும்.
- மாலத்தியான் 50 கிகி 1 மிலி/லிட்டர் நீரில் கரைத்து தெளித்தல்.
|
|