பயிர் பாதுகாப்பு :: ஆர்கிட்ஸ் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

கரையான்: டெட்ராநைக்ஸ் அர்டிகே, பிரிவு பால்பஸ் ஆஸ்டிராலிஸ், பி.காலிபார்மிகஸ்
அறிகுறிகள்:

  • சிவப்பு சிலந்தி கரையான் இலைகளின் சாற்றை உறிஞ்சி வெள்ளை நிறப்புள்ளிகளை ஏற்படுத்தும்.
  • தீவிரத் தாக்குதலின் போது, செடிகளில் வலைப் பின்னியிருக்கும்.
  • கோடை மற்றும் வறட்சி காலங்களில் இந்தப் பூச்சியின் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
பூச்சி
இலைகளில் வெள்ளை நிறப் புள்ளிகள்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015