நத்தைகள்: பெரிய ஆப்ரிக்கன் நத்தை
அறிகுறிகள்:
- இளம் இலைகள், வேர்கள், பூ மொட்டுக்கள் மற்றும் பூத்த மலர்களை உண்ணும்.
- பகல் நேரங்களில் மறைந்தும், இரவு நேரங்களில் நடமாட்டம் அதிகமாகவும் இருக்கும்.
- இலைப் பரப்பில் மெல்லிய கசிவு காணப்படும்.
கட்டுப்பாடு:
- 15% மெட்டால்டிஹைடு தூவல் (அ) 20% மெட்டால்டிஹைடு கரைசல் தெளித்தல்.
- 57 மெட்டால்டிஹைடு குருணைகள் செடியைச் சுற்றி தூவவும்.
- பூச்சிகள் கூட்டம் குறைவாக இருந்தால், சேகரித்து, அழிக்கலாம்.
|
|