கட்டுப்படுத்தும் முறைகள்:
- வயலில், மட்டைகள், ஆங்காங்கே குவிக்கப்பட்டிருக்கும் காய் பிரித்த பின் மீதமுள்ள பகுதி இல்லாமல் சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும்.
- காண்டாமிருக வண்டு தாக்குதலுக்கு உண்டான எண்ணை பனைகளில் குறிப்பாக இளம் பனைகளில் தாய் வண்டுகளை அதற்கென பிரத்யேகமாக உள்ள வண்டுகளை குத்தி எடுக்கும் கம்பிகளை பயன்படுத்தி அழிக்க வேண்டும்.
- கரும்புச்சாறு அசிட்டிக் அமிலம், ஈஸ்ட் முதலியவற்றினைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் சிவப்பு கூன் வண்டுகளை மெட்டாரைசியம் மற்றும் வைரஸ் கிருமிகளான பாக்குகனோ வைரஸ் (Baculovirus) முதலியவற்றை பயன்படுத்தலாம்.
- ஒரு எண்ணை பனை ஒன்றுக்கு மூன்று முதல் நான்கு பாச்சை (நாப்தலின்) உருண்டை என்ற விகிதத்தில் மட்டையின் இடையில் வைப்பதன் மூலம் காண்டாமிருக வண்டு தாக்குதல் தடுக்கலாம்.
|