முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
பயிர் பாதுகாப்பு :: பப்பாளி பயிரைத் தாக்கும் பூச்சிகள்
சாம்பல்நிற வண்டுகள்:
மைலோசெரஸ் வகை
அறிகுறிகள்:
வேர்களை புழுக்கள் உண்ணும்.
இளம் நாற்றுக்கள் வாடும்
இலை விளிம்புகள் வெட்டுப்பட்டிருக்கும்.
பூச்சியின் விபரம்
:
புழு
– சிறியதாக இருக்கும்.
பூச்சி
– பச்சை கலந்த வெள்ளை நிறத்தில், இறக்கைகளில் அடர் நிறத்தில் வரிகள் தோன்றும்.
கட்டுப்பாடு :
தாக்கப்பட்ட பகுதிகளை சேகரித்து, அழிக்க வேண்டும்.
கார்டெரில் 50 wp 2 கிராம் /லிட்டர் தெளித்தல்
முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015