முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
பயிர் பாதுகாப்பு :: பப்பாளி பயிரைத் தாக்கும் நோய்கள்
சாம்பல் நோய்
அறிகுறிகள்
இலையின் மேற்பரப்பில் மைசிலியம் வளர்ந்திருக்கும் மற்றும் பூக்களின் கம்புகளில் மற்றும் பூக்களிலும் காணப்படும்
இலைகள் பழுப்பு நிறமாக பாதிக்கப்பட்டு இருக்கும்
கட்டுப்பாடு
டைனோகேப் 0.05% அல்லது கந்தகச் சத்து 0.25% அல்லது சைனோமேதியோனேட் 0.1% தெளிக்கவும்
முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015