சாம்பல் நோய்: எரிசிபே பாலிகோனி
அறிகுறிகள்:
- இலைப்பரப்பு மற்றும் காய்களின் மீது அறிகுறிகள் தோன்றும்
- இலைகளின் மீது சிறிய அடர்நிற பகுதிகள் தோன்றி, பின் வெள்ளை நிறப் பொடி போன்ற புள்ளிகள் தோன்றும்
- இந்த புள்ளிகள் பெரிதாகி இலைப்பரப்பு முழுவதும் பரவும்
- நோய் அதிகம் தாக்கப்பட்ட நிலையில் இலைகள் பசுஞ்சோகையாகவும் கீழே விழுவதற்கு முன் உருமாறியும் காணப்படும்
- பாதிக்கப்பட்ட காய்கள் சிறியதாக வளர்ச்சி குன்றியும் காணப்படும்
கட்டுப்பாடு:
- 0.25% (அ) டிரைடிமார்ப் 0.1% தெளிக்க வேண்டும்
|
|