பயிர் பாதுகாப்பு :: பட்டாணி பயிரைத் தாக்கும் நோய்கள் |
துருநோய்: யூரோமைசிஸ் ஃபேபே
அறிகுறிகள்:
- ஈரப்பதம் உள்ள பகுதிகளில் இந்த நோய் அதிக விளைவை ஏற்படுத்தும்
- செடிகள் விரைவாக காய்ந்துவிடும். விளைச்சல் வெகுவாகக் குறையும்
- இலைகளில் சிவப்பு கலந்த பழுப்பு நிற புள்ளிகள், ஒன்றுடன் ஒன்று இணைந்து, முடிவில் வெடித்து ஸ்போர்கள் வெளியாகும்
- இலை பரப்பு முழுவதும், மற்ற பாதிக்கப்பட்ட பகுதிகள் பழுப்பு கலந்த தோற்றத்தை தூரத்திலிருந்து பார்க்கும் போதே தோற்றுவிக்கும்
கட்டுப்பாடு:
- டிரைடிமார்ப் 0.1% (அ) மான்கோசெப் 0.25% தெளிக்க வேண்டும்
|
|
|