பயிர் பாதுகாப்பு :: பீச் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
பீச் இலைச் சுருட்டு அசுவினி: பிரேக்கிகாடஸ் ஹெலிசிரைச்

அறிகுறிகள்:

  • இளம்பூச்சிகள் , பூச்சிகள் இலைகள் மற்றும் இலைக்காம்புகளிலிருந்து சாற்றை உறிஞ்சுகின்றன.
  • தாக்கப்பட்ட இலைகள் சுருண்டு உதிர்ந்துவிடும்.
  • பூங்கொத்து, இளம்பழங்களின் முதிர்வதற்கு முன் உதிரும்
  • பழம் உருவாவது தடுக்கப்படும்.

பூச்சியின் விவரம்:

  • அடர்பச்சை நிறத்திலிருந்து சாக்லேட் பழுப்பு நிறமாக காணப்படும்

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015