முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
பயிர் பாதுகாப்பு :: பீச் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
பச்சை பீச் அசுவிணி:
மைசிஸ் பெர்சிகே
அறிகுறிகள்:
இலைகள் மஞ்சளாகி கொட்டிவிடும்.
பூச்சியின் விவரம்:
கூட்டம் கூட்டமாக பச்சை நிற அசுவிணிகள் இளந்தளிர்களில் காணப்படும்.
கட்டுப்பாடு:
டைமீதோயேட் (அ) மிதைல் டெமிட்டான் 1 மிலி / 1 லி தண்ணீர் கலவை தெளிக்கலாம்.
முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015