பயிர் பாதுகாப்பு :: பீச் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

பீச் கொம்புத் துளைப்பான:் அனார்சியா லின்னியா டெல்லா

அறிகுறிகள்:

  • பீச், பிளம், ஏப்ரிகாட் மரங்களின் கொம்புகளை சேதமடையச் செய்யும்.
  • முட்டைகள், கிளைகள், கொம்புகள், பழங்களில் இடப்படுகின்றன.
  • முட்டை பொரிந்தவுடன், புழுக்கள் கொம்புகள் மற்றும் பழங்களின் உள்ளே துளைத்து உண்ணும்.
  • பழச்சேதம் மிக மோசமானதாக இருக்கும்.

 

பூச்சியின் விவரம்:

  • புழு – சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் கருப்பு நிறத்தலையுடன் இருக்கும்.
  • பூச்சி – பழுப்பு நிறத்தில் இரண்டு இறக்கைகளிலும் கருப்பு நிற வரிகள் காணப்படும்      


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015