பயிர் பாதுகாப்பு :: பீச் பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
பீச் துளைப்பான்: ஸ்பைனோப்டிரா லேப்பர்டே
அறிகுறிகள்:
- இலைகளை உண்ணும்
- இளம் புழுக்கள் பட்டையைத் துடைத்து உள்ளே ஒழுங்கற்ற கூடுகளை உண்டு பண்ணுகின்றன.
- பட்டையில் துளை ஏற்படுத்திய இடத்தில் புழுக்களின் கழிவுகள் காணப்படும்.
|
|
கட்டுப்பாடு:
- சேதமடைந்த கிளைகள் தண்டுகளை சேகரித்து அழித்தல்.
- அடிமரத்தை தார்பையில் 50wp 0.2% கொண்டு தடவுதல்
- மாலத்தியான் 0.1% தெளித்தல்
- இயற்கை எதிரியான சாம்பல் வயல் எறும்பு, போர்மிகா ஏரெட்டா சால்சட் குளவிகள், கோப்பிடோசோமா வேர்கோனிஸ், ஹைப்பர்டிலஸ் லிவிடஸ் தோட்டத்தில் வெளிவிடுதல்
- பேசில்லஸ் துருஜின்ஜியஸஸ்ஸை, புழு முதலில் தோன்றியவுடன் சுரங்கப்பாதை அமைப்பதற்கு முன் கிளைகள் மொட்டு பழங்களில் தெளித்தல்
- பின்வரும் ஏதாவது ஒரு பூச்சிக் கொல்லியை தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
தெளிக்கும் காலம் |
பூச்சிக் கொள்ளிகள் |
இளஞ்சிவப்பு (பீச்) |
பாஸ்பேட் (50%wp) |
இதழ்கள் உதிருதல் (பீச்) |
தியோடான், கித்தியான், ஸினிப்பர், இம்டான் |
இதழ்கள் உதிருதல் (ஏப்ரிகாட்) |
டெல்டா மெத்தரின் (டெனிஸ் 5 இசி) |
உமி உதிருதல் (பீச்) |
தியோடான், கித்தியான், ஸினிப்பர், இம்டான் |
கோடைக்காலம் (பீச், ஏப்ரிகாட்) |
தியோடான், கித்தியான், ஸினிப்பர், இம்டான் |
|
|
|