பயிர் பாதுகாப்பு :: பீச் பயிரைத் தாக்கும் நோய்கள்

சாம்பல் நோய்: ஸ்பேரோதியா பன்நோசா

அறிகுறிகள்:

  • இலையில் வெள்ளை சாம்பல் போன்றும் காணப்படும்
  • இலைகள் குச்சிகள் பழங்கள் ஆகிய பகுதியில் பூஞ்சாண் நோய் தாக்கப்பட்டு இருக்கும்
  • பழங்கள் இளஞ்சிவப்பில் மாறிவிடும் மற்றும் இறுதி நிலையில் பழுப்பு நிறத்தில் காணப்படும்

கட்டுப்பாடு:

  • இந்நோயைக் கட்டுப்படுத்த நனையும் கந்தகம் 0.3% அல்லது கார்பென்டாஸிம் 0.1% அளவில் தெளிக்கவும்.




முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015