இலைப்பேன்: லியோதிரிப்ஸ் கார்னி
சேதத்தின் அறிகுறிகள்:
- இலையின் அடிப்பாகம் உட்புறமாக சுருண்டு விடுவதால் இலையின் ஓரங்கள் தடித்து விடும் அல்லது கொப்பளங்கள் உருவாகும்.
- தாக்கப்பட்ட இலைகள் சுருங்கி, உருக்குலைந்து இருக்கும்.
- அதிகமான தாக்கத்திற்கு உள்ளான செடிகள் வளர்ச்சிக் குன்றி கதிர்கள் உருவாவது தடைப்படும்.
பூச்சியின் விபரம்:
- முட்டை :இலைக்கொப்பளங்களில் தனித்தனியே இடும்.
- இளம் குஞ்சு : வெண்மையானது
- பூச்சி :இழைப்பேன் கருப்பாக இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- டைமீதோயேட் 0.05 சதவிகிதம் இளம் தளிர்கள் உருவாகும் நேரங்களில் இளங்கொடிகளின் மீது தெளிக்கவும்.
|
|
உட்புறமாக சுருண்டு விடுதல் |
|