அறிகுறிகள்:
- அடி இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின் மேல்புறம் வரை பரவும்
- பாதிக்கப்பட்ட இலைகள் தளர்வுற்றுத் தொங்கி பின் உதிர்ந்துவிடும்
- இலை நுனிகள் கருகியும் பின் கொம்புகள் பின்னோக்கிக் காயத் துவங்கும். வேர்முடிச்சு கொடிகளில் தென்படும். இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும். பாதிக்கப்பட்ட நரம்புகள் படிப்படியாக இறந்துவிடும்.
- காற்றுக்குழாய் சார்ந்த பகுதிகள் பழுப்பு நிறத்தில் காணப்படும்
கட்டுப்பாடு:
- மே-ஜுன் மற்றும் செப்டம்பர் - அக்டோபர் காலங்களில் காப்பர் ஆக்ஸில்க்ளோரைட்டை மண்ணில் சொட்டு சொட்டாக நனையை விடவும்.
Image source: http://www.kissankerala.net:8080/KISSAN-CHDSS/English/pepper.htm |
|
|
மஞ்சள் நிற இலை |
பாதிக்கப்பட்ட இலைகள |
|