பயிர் பாதுகாப்பு :: மிளகு பயிரைத் தாக்கும் நோய்கள் |
முனை அழுகல் நோய் : ரோஸ்லோனியா டியூஎஸ்ட்டா
அறிகுறிகள்:
- மிளகு கொடிகள் 5-15 மீட்டர் சதுர அளவில் திட்டுத்திட்டாக கொடி முழுவதும் பரவி இறக்க நேரிடும்
- வேரில் பூசணம் தாக்கி பழுப்பு நிற இழை மண்ணில் கலந்து விடும்
- இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உதிரிந்துவிடும் பின் செடிகள் முழுவதும் வறண்டுவிடும்
கட்டுப்பாடு:
- 0.25% காப்பர் ஆக்ஸில்க்ளோரைடை மண்ணில் சொட்டு சொட்டாக நனைய விடவும்
|
|
|