பயிர் பாதுகாப்பு :: அண்ணாசிபழம் பயிரைத் தாக்கும் நோய்கள்
மையல் அழுகல்: பைட்டோப்தோரா பேராசிட்டிக்கா

அறிகுறிகள்:

  • இந்த நோயினால் தண்டின் நடுப்பகுதி முழுவதையும் அழுகச் செய்துவிடும்
  • மேல் இலைகள் பழுப்பு நிறமாக மாறி, அடிப்பகுதிகளில் உள்ள இலைகள் அழுகி, கெட்ட நாற்றத்தை வெளிப்படுத்தும்

கட்டுப்பாடு:

  • தாக்கப்பட்ட பயிர்களுக்கு 0.1% ஃபோசிட்டில் ஏ.எல்-ஐ தெளிக்க வேண்டும்
  • நல்ல வடிகால் மண் மற்றும் திடமான நாற்றுகளை பயன்படுத்தினால் நோய் பரவுவதைக் குறைக்கலாம்

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015