சேன் ஜோஸ் செதில் பூச்சி: குவாடிராஸ் மிடியோடஸ் பெர்னிசியோசஸ்
அறிகுறிகள்:
- பழங்களின் மீது ஊதா நிற நிற மாற்றம் ஏற்படும். பழங்களை சிந்தைப்படுத்தி தகுதியற்றதாகிறது.
- கிளைகளை சேதமடைய செய்வதால் அதன் ஆயுள் குறைந்து முடிவில் இளம் மரங்கள் (அ) கிளைகள் மடிந்துவிடும்.
- பழங்களில் துளைகள் ஏற்படுவதால் பார்பதற்கு ஒழுங்கற்ற தோற்றமாக காணப்படுகிறது.
பூச்சியின் விவரம்:
- பெண்பூச்சிகள் மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறத்தில் சற்று குவிந்த நிலையில் நடுவில் தூக்கியவாறும் காணப்படும்
- ஆண்பூச்சிகள் சிறியதாக நீளமான வடிவத்தில் இருக்கும்
கட்டுப்பாடு:
- நோயற்ற தண்டுகளை பயிரிட தேர்ந்தெடுத்தல்
- பாசலோன் 0.5% (அ) பெனிட்ஆடாதியான் 0.05%, மீத்தைல் டெமட்டான் 0.025% தெளித்தல்
- காக்ஸி ஹெல்லிட் இரைவிமுங்கிகளான கைலோகோரஸ் ஹைக்ரிடிஸ் ஒட்டண்ணியாக என்கார்சியா பெரிமியோசி தோட்டத்தில் வெளிவிடுதல்
|
|
|
தண்டின் மீது ஊதா நிற மாற்றம் |
|
|
பழங்களின் மீது ஊதாநிற மாற்றம் |
|