பயிர் பாதுகாப்பு :: மாதுளை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
வாலுடைய மாவுப்பூச்சி: பெர்சியா விர்கேட்டா 
அறிகுறிகள்
  • பழங்கள் முதிர்வதற்கு முன் உதிர்ந்து விடும்.

பூச்சியின் விபரம்

  • இளம் பூச்சி : மஞ்சள் நிறம் முதல் இளம் வெள்ளை நிறம் வரை இருக்கும்.
  • பூச்சி – பெண் பூச்சி, இறக்கை இல்லாமல், நீளமாக, தட்டையாக, வெள்ளை நிற மெழுகு சுரப்பு சூழ்ந்து, உடலின் முடிவில் 2 மெழுகு போன்ற இழைகள் காணப்படும்.

கட்டுப்பாடு

  • சேதமடைந்த பயிர் பகுதிகளை சேகரித்து, அழித்தல்.
  • மலற்ற ஓம்புயிரிகளை அகற்றுதல்.
  • டிரைஅசோபாஸ் 2மிலி+வேப்பஎண்ணெய் 5மிலி/லிட்டர், பேசலோன் 35 கிகி 1.5மிலி கலந்து தெளித்தல்.
  • மீத்தைல் டெமட்டான் 25 கிகி 2மிலி/லிட்டர் என்ற அளவில் தெளித்தல்.
  • டைகுளோர்வாஸ் 76 wsc 1 மிலி/லிட்டர்+ மண்எண்ணெய் சோப் 25 கி/லிட்டர் என்ற அளவில் தெளித்தல்.
  • கிரிப்டோலேமியஸ் மான்டோஜெர்ரி வண்டுகள் 10/மரம் என்ற அளவில் வெளியிடுதல்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015