பயிர் பாதுகாப்பு :: மாதுளை பயிரைத் தாக்கும் நோய்கள்
செர்கோஸ்போரா பழப்புள்ளி: செர்கோஜ் போரா ஸ்பீசியஸ்

அறிகுறிகள்

  • பாதிக்கப்பட்ட பழங்களில் சிறிய வடிவமற்ற கரும்புள்ளிகள் தோன்றி, பின் அந்தப் புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய புள்ளிகளாக மாறிவிடும்

கட்டுப்பாடு:

  • நோய் தாக்கப்பட்ட பழங்களை சேகரித்து அகற்றி விட வேண்டும்
  • 0.25 மேன்கோசெப்பை இரண்டில் இருந்து மூன்று தெளிப்பு 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும்

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015