அல்ட்டர்னேரியா பழப்புள்ளி: அல்ட்டர்னேரியா அல்டர்னேட்டா
அறிகுறிகள்:
- சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் சிறிய வட்ட வடிவப் புள்ளிகள் பழங்களின் மேல் காணப்படும்
- நோய் தாக்குதலால் சிறிய புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய திட்டுகளாக பழங்களின் மேல் தோன்றி பின் பழங்கள் அழுக ஆரம்பிக்கும்
- பத்திரிகள் தாக்கப்பட்டு மங்கலான நிறத்தில் மாறிவிடும். அது நுகர்வதற்கு தகுதியற்றது
கட்டுப்பாடு:
- நோய் தாக்கப்பட்ட பழங்களை சேகரித்து அகற்றவும்
- 0.25%மேன்கோசெப்பை தெளித்தால் நோயைக் கட்டுப்படுத்தலாம்
|
|