பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார் நோய்கள் :: காய்கறிகள் :: உருளைக்கிழங்கு
கருப்பு கால் நோய் (எர்வீனியா)
அறிகுறி
•        மேல்தண்டு அழுகல் மற்றும் மிதுவான கிழங்கு அழுகல்
•        விதைவழி பரவக்கூடியது
•        தண்டு பகுதியில் 1 இஞ்ச் முதல் 2 அடி நீளத்திற்கு கருப்பு மை போன்று தோன்றி மங்கலான பழுப்பு நிறத்திற்கு மாறி சிதையுண்டு காணப்படும்.
•        தண்டு பகுதி முழுவதும் பரவி அழுகிய நிலையில் காணப்படும்
•        இலை, மேல்நோக்கி சுருண்டு மஞ்சள் நிறத்தில் காணப்படும்
 
  மஞ்சள் நிற இலைகள் மென்மையான மற்றும் ஈரம் கசிந்த உருளைக் கிழங்கு பாதிக்கப்பட்ட கிழங்கு

காரணிகள்
•        மிகவும் மிருதுவாக மற்றும் தண்ணீராக இருக்கும்
•        சிறிய மணி போன்றிருக்கும்
•        திசுவானது வெண்மை மற்றும் பழுப்பு நிறத்தில் இருக்கும்
•        கருப்பு நிறக் கோடு, நோய்த் தாக்காத பகுதியிலிருந்து பிரித்துக் காட்டும்.
•        முன் பருவத்தில் அழுகி சிதைந்து இருக்கும்.  நுரிற்றம் வராது.
•        பின் பருவத்தில் துற்நாற்றத்துடன் முத்துச்சாரம் போன்று காணப்படும்

கருப்பு கால் நோய் (எர்வீனியா கரோடோவோரா)
•        விதை வழி பரவும்
•        காலநிலை மாற்றம் பொருத்து பரவும் மேல்தண்டு அழுகல் நோய்
•        மண், தண்ணீர், காற்றுடன் கூடிய மழை மற்றும் பூச்சிகள் மூலமாக பரவும்

கிழங்கு அழுகல் நோய்
•        பூச்சிகள், இந்நோயின் பரவுதலுக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது
தொற்று நோய் காரணிகள்
•        அதிக மண்வெப்ப நிலை, விதைக் கிழங்கு நசுக்கப்படுவது

விதை சிதையுறுவது
•        வெப்பநிலை 21°-29°, ஈரப்பதம் 94-100%

மேலாண்மை
•        தரமான விதைகளை பயன்படுத்தவும்
•        விதை நேர்த்தி செய்யவும்
•        வெப்பநிலை 0°C மேல் இருக்க வேண்டும்
•        அகலால் 3 0.25%
•        ஸ்டெப்டோமைசின் சல்பேட் 0.1%
•        ஸ்ரெப்டோசைக்லின் 100pp மற்றும் காப்பர் சல்பேட் 40 ppm
•        கிழங்கின் சாpயான முதிர்ந்த நிலையில் அறுவடை செய்யவும்
•        பாதுகாப்பாக கிழங்கை தோண்ட வேண்டும்
•        அறுவடை செய்த கிழங்கை 55-60° பாரன்கிட் மற்றும் 90-95 சதம் ஈரப்பதத்தில் சேமிக்கவும்

Source of Images:
https://www.rhs.org.uk/advice/profile?pid=223
https://www.apsnet.org/edcenter/intropp/lessons/prokaryotes/Article%20Images/BlacklegPotato07.jpg
http://www.ipm.ucdavis.edu/PMG/E/D-PO-ECAR-TU.004.html

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015