நோய்க் காரணி அடையாளப்படுத்துதல்
• மென்மையான வெள்ணை பூஞ்சை இழை
• தடுப்புள்ள மற்றும் கிளைகளுடைய பூஞ்சை இழைகள்
• உருண்டையானது மென்மையான பூஞ்சை இழை முடிச்சுகளுடையது
பரவுதல் மற்றும் உயிர் வாழ்தல்
• பூஞ்சை இழை மற்றும் பூஞ்சை இழை முடிச்சுக்கள் மண்ணில் ஜீவித்திருக்கும்
• மண், நீர் மற்றும் இயந்திரங்கள் மூலம் பரவும்
நோய் தொற்று
• வெப்பநிலை 30-35°C
• அமிலத்தன்மை கொண்ட மணல் (அ) வண்டல் மண்ணில் வளரும்
• மாற்றலான உலர் மற்றும் ஈர நிலை நோயின் வளர்ச்சிக்கு சாதகமானது
மேலாண்மை
• அம்மோனியம் நைட்ரேட் மண்ணில் இடவும்
• விதை கிழங்கு நேர்த்தி பி.சி.என்.பி. 15 கிலோ , எக்டர் |