பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார் நோய்கள் :: காய்கறிகள் :: உருளைக்கிழங்கு
வெள்ளி பொடுகு :  ஸ்பான்டியோக்லேடியம் அட்ரோரைவன்ஸ்
அறிகுறி
•        புண்கள் - பழுப்பு நிறம், சிறிது தாழ்த்தப்பட்டு மற்றும் புறநுண்ணிழையுடன் வட்ட வடிவமானது
•        சிறிய கருப்பு புள்ளிகளுடன் காணப்படும்
 
  பழுப்பு நிற புண்கள் கருப்பு நிற புள்ளிகள் வெள்ளி நிற வெண் செதில் துணுக்குகள்

 

நோய்க்காரணி அடையாளப்படுத்துதல்
•        பூஞ்சை இழைகள் - தடுப்புள்ள, கிளைகளுடைய நிறமற்ற மற்றும் பழுப்பு நிறமுடையது
•        சிதலகம் - அடர் பழுப்பு, கோடாலி வடிவம், தடித்த சுவருடையது

Source of Images:
https://ir.library.oregonstate.edu/xmlui/bitstream/handle/1957/38206/pnw596.pdf
http://www.potatoes.co.za/SiteResources/documents/PSA%20FINAL%20REPORT%20Black%20Dot%20%20Silver%20scurf%20Nov2014.pdf

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015