ஆல்டர்நேரியா கருகல்: ஆல்டானேரியா ராபானி
அறிகுறிகள்:
- நோய்க் காரணி இலைகள், தண்டு, காய்கள் மற்றும் விதைகளைத் தாக்கும்.
- முதலில் இலைகளில் சிறிய, மஞ்சள் நிற புள்ளிகள் சற்றே உயர்ந்த புள்ளிகள் தோன்றும்.
- பின் தண்டுகள், விதைக் காய்களிலும் புள்ளிகள் தோன்றும்.
- தாக்குதல் மழைக்காலத்தில் வேகமாக பரவும். முழுக்காயும் தாக்கப்படும். காய்கள் கருப்பு நிறமாகிஈ சுருங்கியும் காணப்படும்.
- இந்தப் பூஞ்சான் காய்த்திசுக்களையும் துளைத்து, விதைகளையும் தாக்கும். தாக்கப்பட்ட விதைகள் முளைக்காமல் போய்விடும்.
கட்டுப்பாடு:
- மான்கோசெப் 0.2% தெளிக்க வேண்டும்.
|
|