முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
பயிர் பாதுகாப்பு :: முள்ளங்கி பயிரைத் தாக்கும் நோய்கள்
வெள்ளைத் துரு நோய்:
அல்புகோ கேண்டிடா
அறிகுறிகள்:
இலைகள் மற்றும் பூ கிளைகளைத் தாக்கும்.
பூகிளைகள் உருமாறி, வளர்ச்சிக் குன்றிய பூக்களைக் கொண்டிருக்கும்.
வெள்ளை நிற பொடி போன்ற பொருட்கள் திட்டுத்திட்டாக இலையின் அடிபுறத்தில் காணப்படும்.
கட்டுப்பாடு:
மான்கோசெப் 0.25% தெளிக்க வேண்டும்.
முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015