பயிர் பாதுகாப்பு :: கேழ்வரகு பயிரைத் தாக்கும் நோய்கள்
தூர்அழுகல் அல்லது வாடல் நோய்: ஸ்க்லரோஷியம் ரோல்ஃப்சி
தாக்குதலின் அறிகுறிகள்:
  • பாதிக்கப்பட்ட பயிர்கள் பச்சை மற்றும் வளர்ச்சி குன்றி இருக்கும்.
  • பூஞ்சையின் தாக்குதலானது அடித்தள தண்டு பகுதியையும் பின்னர் இலை உறை மற்றும் தண்டில் தாக்குகிறது.
  • பாதிக்கப்பட்ட பகுதி  மென்மையானதாகவும் மற்றும் அடர் பழுப்புநிறத்தில் காணப்படுகிறது.
  • பூஞ்சைகள் பயிரின் உறை மீதும் மற்றும் தண்டின் இடையே வளரந்து காணப்படுகிறது.
  • பயிர் இறுதியில் அழிந்துவிடுகிறது.
  • புண்கள் மேற்பரப்பில், சிறிய கோள, கருமை நிற இழைமுடிச்சுக்களை உருவாகின்றன.
     
  அடர் பழுப்புநிறத தண்டு   வளர்ச்சி குன்றிய பயிர்கள  

நோய்க்காரணி:

  • கிருமி இரட்டைபூசணமானது ஒற்றை இழை மற்றும் காற்றுவழி பூசணமானது ஒற்றை இழை மற்றும் இரட்டை இழைகளை   கொண்டது  .
  • வெளிப்புறப்படலம்  இந்த பூசண இழைகள் மீது உருவாகின்றன.
  • வெளிப்புறப்படலம் (0.5-2.0mm விட்டம்), 4-7 நாட்களுக்கு பிறகு  பூசண வளர்ச்சியானது (2,10) அளவு உருவாக ஆரம்பிக்கும். ஆரம்பத்தில் ஒரு வெள்ளை தோற்றத்திலும், வெளிப்புறப்படலமானது இழைமுடிச்சுக்களை விரைவில் ஒரு அடர் பழுப்பு நிறம் மாறுகிறது.
  • வெளிப்புறப்படலமானது  பூசணஇழைகளை கொண்டிருப்பதோடு மற்றும் நோய் வளர்ச்சிக்கும் முதன்மையாக பணியாற்றுகிறது.
     
  ஸ்க்லரோஷியம் ரோல்ஃப்சி   பூசண இழைகளை  

கட்டுப்படுத்தும் முறை:

  • பயிர்களாய் ஆரோக்கியமான மற்றும் வலுவானதாகவும்,  நல்ல வடிகால் மற்றும் மற்ற உகந்த மண் நிலைமைகளை அமைத்தும் நோய்யை தவிர்க்கலாம்.
  • விதைப்புக்கு முன்பு ஆழமாக  உழுதல் மற்றும்  பயிர்கள் சம்பந்தப்பட்ட முறையான பயிர் தொடர்கள் அமைத்து  நோய் தீவிரத்தை குறைக்கலாம்.
  • 0.25% காப்பர் ஆக்ஸிக்லோரைடில் நனைத்துநோய் தாக்கப்பட்ட பகுதியில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
Source of hyphal segement: Plant Pathology by George N.Agrios
Content Validator: Dr. T.Raguchandar, Professor (Plant Pathology), TNAU, Coimbatore-641003
Thanks to Dr.M.N.Budhar, Professor and Head, Regional Research Station, Paiyur- 65112
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015