பயிர் பாதுகாப்பு :: கேழ்வரகு பயிரைத் தாக்கும் நோய்கள்
கருகல் நோய்:மெலனோஸிசியம் இலியஸினிஸ்
தாக்குதலின் அறிகுறிகள்:
பயிர்களில் தானியங்கள் உருவாகும் நேரத்தின்போது தோன்றும்.
கருகல் நோய் தாக்கப்பட்ட தானியங்கள் சிதறிக் காணப்படும்.
பாதிக்கப்பட்ட தானியங்கள் சாதாரண தானியங்கள் விட பெரியதாகவும் பித்தப்பை போன்றும் காணப்படும்.
தானியங்கள் பச்சை நிறத்தில் ஆரம்ப கட்டங்களில் வீக்கமடைந்தும் காணப்படும்.
வித்துக்கூடானது பச்சை நிறத்திலிருந்து இளஞ்சிவப்பாகவும், இறுதியாக அழுக்கு கருப்பு நிறமாக மாறிவிடும்.
இளஞ்சிவப்பு தானியங்கள்
அழுக்கு கருப்பு தானியங்கள்
தாக்கப்பட்ட பயிர்
நோய்க்காரணி:
வித்திகள் கோள வடிவிலும் மற்றும் விட்டம் 7 முதல் 11 மைக்ரான் உடையது
எபிஸ்ப்போர் அடர்த்தியாகவும் மற்றும் ஒரு தோராயமானதாக மேற்பரப்பு காணப்படும்.
வித்திகள் நீரில் எளிதில் முளைக்கிறது. தடுப்பு சுவருடைய பூசண இழையை உற்பத்தி செய்கிறது.
கோனிடியங்கள் உருவாகின்றன.
கட்டுப்படுத்தும் முறை:
எதிர்ப்பு இரகங்களைப் பயன்படுத்தி நோய் தாக்குதைல குறைக்கலாம்.
கோள வடிவ வித்திகள
Content Validator: Dr. T.Raguchandar, Professor (Plant Pathology), TNAU, Coimbatore-641003 Thanks to Dr.M.N.Budhar, Professor and Head, Regional Research Station, Paiyur- 65112