துவரை மலட்டு சிலந்தி: அசீரியா கஜனி |
அறிகுறிகள்:
- பாதிக்கப்பட்ட தாவரங்களில் இளம் பச்சை அல்லது மஞ்சள் நிறம் தோன்றி இலைகளை தேமல் வடிவில் அபிவிருத்தி செய்யும்.
- மிகவும் பாதிக்கப்பட்ட தாவரங்கள் மலர்களை தாங்காது .
|
|
பூச்சியின் விபரம்:
- முட்டை: பால் வண்ண முட்டை தழைவழி நுனியில் காணப்படும்.
- பூச்சி: சிலந்திகளை வெறுங்கண்ணால் பார்க்க முடியாது. அவைகள் 0.2 மிமீ நீளம், இளம் சிவப்பு நிறத்தில், சுழல் வடிவத்தில் , பொதுவாக இலையின் உள்ளே காணபடுகிறது. பல நுண் உயிரிகள் இளம் மடிந்த சிற்றிலைகளில் காணப்படும். பாதிக்க பட்ட உயிரிகள் காற்று மூலம் தாவரதுக்கு தாவரம் தொற்று ஏற்படுத்துகிறது.
|
|
கட்டுப்பாடு:
- எதிர்ப்பு திறன் கொண்ட துவரை வகைகளை பயன்படுத்தவும்.
- டைகொபால் 18.5 இ.சி 1.0 லி, ஈரமான சல்ஃபர் 40 டபியு பி 3.0 கி, டிமெதோடே 30 இசி 1.0 L அல்லது பாசலான் 35 இசி 1.0 எல் 700 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஹெக்டருக்கு தெளிக்கவும்.
- செயற்கையான பூச்சிக்கொல்லியை பயன்படுத்துவதை தடுக்கவும்
|