பயிர் பாதுகாப்பு :: துவரை பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
ஈரியொபிட் கரையான் : எசிரியா கஜானி |
அறிகுறிகள்:
- துவரை பல்வண்ண தேமல் நச்சுயிரியின் நோய்பரப்பும் காரணியாக உள்ளது
பூச்சியின் விபரம்:
- இளம்பூச்சிகள் முதிர்ப்பூச்சிகள் - வெள்ளை நிறமாக இருக்கும்
- மிகச் சிறிய அளவிலான 2 ஜோடி வெர்மிபார்ம் வடிவில் முன்புற கால்கள் அமைந்திருக்கும்
கட்டுப்பாடு:
- டைக்கொ பால் 2 மிலி லி அல்லது நனையும் கந்தகம் 2 கி லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்க வேண்டும்
|
|
|