பயிர் பாதுகாப்பு :: துவரை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
இலை பிணைக்கும் புழு : யூகோசோமா கிரிட்டிக்கா
அறிகுறிகள்:
  • இலைகள் மேலிருந்து சுருண்டு, வெள்ளை நிறமாக மாறி பின் வாடி விடும்

பூச்சியின் விபரம்:

  • புழு: மஞ்சள் நிறத்தில் காணப்படும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015