முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
பயிர் பாதுகாப்பு :: துவரை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
பூவண்டு :
மைலாபிரிஸ் பேலேரேட்டா
அறிகுறிகள்:
மொட்டு மற்றும் பூச்சிகளை அதிதீவரமாக உண்ணும்
பூச்சியின் விபரம்:
முட்டைகள்
: லேசான மஞ்சள் நிறத்தில், உருண்டை வடிவத்தில் இருக்கும்
புழு
: வெள்ளை நிறத்தில் காணப்படும்
முதிர்ப்பூச்சி: இறக்கைகள் கருப்பு நிறத்தில் ஆரஞ்சு நிற வட்ட வடிவ புள்ளியுடன், இரண்டு குறுக்கான அலைபோன்ற ஆரஞ்சு நிற வளையம் காணப்படும்.
முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015