பயிர் பாதுகாப்பு :: துவரை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
பூ கருகவைக்கும் புழு : யூபிலம்மா ஹெம்மார்ஹோடா

அறிகுறிகள்

  • பூக்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து காணப்படும்

பூச்சியின் விபரம்:

  • புழு: உரோமங்கள் உடம்பு முழுவதும் காணப்படும்

முதிர்ப்பூச்சி

  • முன்னிறக்கைகள் : மஞ்சள் நிறத்தில் ஊதா நிற திட்டுக்களுடன் காணப்படும்
  • பின்னிறக்கைகள் : வெள்ளை நிறத்தில் காணப்படும்

கட்டுப்பாடு:

  • 0.03% டைமெத்தாயேட் (அ) டைமெத்தோயேட் 0.03 கலந்து தெளிக்க வேண்டும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015