அறிகுறிகள் :
- காய்களில் ஊசி போன்ற துளைகள் தோன்றும்.
- சிறிய முள்ளுடைய புழுக்கள் மற்றும் கூட்டுப்புழு காய்களின் மேல் காணப்படும்.
பூச்சியின் விபரம்
:
- புழு : பச்சை கலந்த பழுப்பு நிறத்தடன், உரோமம் மற்றும் முன்னால் அன மயிரிழை போன்ற இறக்கையுடன் இருக்கும்.
- தாய்ப்பூச்சி : பழுப்பு நிறத்துடன் , சிறியதாக, இறகு போன்ற இறக்கைகளுடன் காணப்படும்.
கட்டுப்பாடு :
- பொருளாதார சேதநிலை: 5 / தாவரம்
- பறவைத் தாங்கிகள் 50 / ஹெக்டர்
- வளர்ந்த புழுக்கள் மற்றும் கொப்புள வண்டை சேகரிக்கவும்.
- 0.1% டீபால் உடன் ஹெச்எ என் .பி . வி 3 x1012 POB/ஹெக்டர்
- கீழ்கண்ட பூச்சிக் கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை தெளிக்கவும்
- ஆசாடிரக்டின் 0.03% டபிள்யூ .எஸ்.பி 2500-5000 கிராம் / ஹெக்டர்
- பேசில்லஸ் துரிங்ஜெனிஸிஸ் செரோவர் குர்ஷ்டகி (3A, 3B, 3c) 5% WP1000-1250 கிராம் / ஹெக்டர்
- டைமிதோயேட் 30% EC 1237 மிலி / ஹெக்டர்
- இமாமெக்டின் பென்சோவேட் 5% SG 220 கிராம் / ஹெக்டர்
- இன்டோக்சாகார்ப் 15.8% எஸ்.சி 333 மிலி / ஹெக்டர்
- க்லோரன்றநிளிப்ரோலே 18.5 எஸ்.சி 150 மிலி / ஹெக்டர்
- ஸ்பினோசேடு 45% எஸ்.சி 125-162 மிலி / ஹெக்டர்
- வேப்பங்கொட்டை சாறு 5% ஐ இருமுறை தொடர்ந்து டிரையாசோபாஸ் 0.05%
- வேப்ப எண்ணெய் 2%
- பாசலோன் 0.07%
(திரவம் 625 மிலி / ஹெக்டர் தெளிக்க வேண்டும்) குறிப்பு: பூச்சிக்கொல்லி / ஹெக்டர் என் .பி . வி தெளிக்க வேண்டும்.
|
|
பூச்சி |
|