தண்டு ஈ: ஓபியோமையா பேசோலி |
அறிகுறிகள்:
- இளம் இலைகள் மஞ்சளாகி தொங்கிவிடும்
- இளம் செடிகள் கடுமையாக பாதிக்கப்படும்
- ஈ மற்றும் புழுக்கள் இருக்கும் தண்டுகள் தடித்து, உடைய ஆரம்பிக்கும்.
- முதிர்ச்சியடைந்த தாவரங்கள் வளர்ச்சி குறைந்து காணப்படுகின்றன, ஆனால் இறப்பதில்லை .
|
|
பூச்சியின் விபரம்:
- முட்டை: முட்டையின் காலம் 3 நாட்கள்.
- புழு: புழுவின் காலம் 5-6 நாட்கள். கூட்டு புழு, புழுவின் வரிபல்லத்தில் காணப்படும்
- பூச்சி: தாய்ப்பூச்சி கருப்பு நிறத்தில் சிறிதாக இருக்கும். ஒரு பெண் பூச்சி 38-79 முட்டைகள் வரை தனிதனியாக காய்களில் அல்லது பூவின் மீது இடும்.
|
|
|
புழு |
தாய்ப்பூச்சி |
|
கட்டுப்பாடு:
- நன்மை தரும் பூச்சிகளான யுடிரஸ்லிவிடஸ் , யுரிடோமா வகைகள்மற்றும் யுடிரஸ்அக்ரோமைசேவை பாதுகாக்க வேண்டும்.
- க்லோர்ப்ய்ரிபாஸ் 4 மிலி/கி விதை நேர்த்தி செயுது தண்டு ஈயை குறைக்கலாம்.
- கார்பரில் 50 டபிள்யு பி 1.5 கிலோ 700 லி தண்ணீரில் கலந்து ஒரு ஹெக்டருக்கு தெளிக்கவும்.
- கார்போபுரன் 3 ஜி @ 15 kg/ஹெக்டர் மண்ணில் இட வேண்டும்.
- இமிடகார்கார்போலைட் 70% WG 500 மிலி / எக்டர் முலைப்புகு ஒரு வாரம் பின், இரண்டாவது சுற்று 10 நாட்கள் முதல் சுற்றுக்கு பின் அல்லது வேப்பம் கொட்டை சாறு 5% தெளிக்க வேண்டும்.
- சரியான் நேரத்தில் பயிரிடுவது மூலம் பாதிப்பை தடுக்கலாம்
|