பயிர் பாதுகாப்பு :: ரோஜா பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
ரோஜா அசுவினி:
சேதத்தின் அறிகுறி:
- குஞ்சுகளும், பூச்சிகளும் இளம் தண்டுகளில், பொருட்களில் மற்றும் மலர்களில் கூட்டமாக இருந்து சாறை உறிஞ்சும்
- இளம் குருத்துக்கள் உதிர்ந்துவிடும், மலர்கள் சாயமற்று காணப்படும்
பூச்சியின் விபரம்:
- நீளமான பேரிக்காய் வடிவம் கொண்ட உடம்புடன் சிவப்பு கண்களுடன், கார்னிக்கில்ஸ் கருப்பு நிறத்துடனும் காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
- மிதைல் டெமட்டான் 1மி.லி / லிட்டர் (அ) மிதைல் பாரத்தியான் 2மி.லி / லிட்டர் (அ) வேப்பம் எண்ணெய் 0.5 சதவிதம்
- திராட்சை இலைப்பேன், ரிபிபோரோதிரிபஸ் க்ருவன்டேடஸ்
|
|
|