பயிர் பாதுகாப்பு :: ரோஜா பயிரைத் தாக்கும் பூச்சிகள்

கொத்து வண்டு: அனேபமலா வகை:

சேதத்தின்அறிகுறி:

  • வண்டுகள் மொட்டுகளையும் பாக்களையும் உண்ணும்

பூச்சியின் விபரம்:

  • வண்டுகள் இளம் மஞ்சள் நிறத்தில் காணப்படும்

கட்டுப்படுத்தும் முறை:

  • பகல் நேரங்களில் கையில் பொறுக்கி அழிக்கவும்
  • செடியை சுற்றியுள்ள மண்ணில் கார்பரில் 10 சதவிதம் 30 கிராம் / தாவரத்திற்கு போடவும்
  • மிதைல் பாரத்தியான் (அ) மாலத்தியான் 2மி.லி / லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015