கருப்பு ஈ: அலிரோகான்தஸ் ஸ்பைனிபெரஸ்:
சேதத்தின் அறிகுறி:
- குஞ்சுகளும், ஈக்களும் இலைகளின் சாற்றை உறிஞ்சும்
- இலைகள் சுருங்கி காணப்படும்
- இலைகளின் அடிப்பகுதியில் கருப்பு கூட்டுப்புழுக்கள் காணப்படும்
பூச்சியின் விபரம்:
- ஈக்கள் சாம்பல் நிற இறக்கையோடும், மஞ்சள் நிற உடம்போடும் காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
- மீன் எண்ணெய் ரோசின் 25 கிராம் / லிட்டர் (அ) வேப்பம் எண்ணெய் 0.5 சதவிதம் (அ) மிதைல் டெமடான் 2மி.லி / லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவும்.
|
|