பயிர் பாதுகாப்பு :: ரோஜா பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
இலைவெட்டும் ஈ:
சேதத்தின் அறிகுறி:
- இலைகளின் ஓரத்தில் உருண்டை வடிவாக வெட்டி காணப்படும்
- வெட்டிய துண்டு இலைகளை அதன் கூடுகட்டுவதற்கு எடுத்துச்செல்கிறது
பூச்சியின் விபரம்:
- ஈ கருப்பாகவும் உடல் முழுவதும் முடியுடனும் காணப்படும்
- வயிற்றின் கீழ்பகுதியில் சிவப்பு மற்றும் பளுப்பு நிறத்தில் காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
- ஈக்கள் வெட்டுவதை தவிர்க்க பூச்சிக்கொல்லிகளால் கட்டுப்படுத்த முடியாது
- இனப்பெருக்கம் இடங்களை தகர்க்க வேண்டும்
|
|
|